ஜனாஸா அறிவித்தல் - மர்ஹூம் செனட்டர் மசூர் மெளலானாவின் துணைவியார் காலமானார்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மர்ஹூம் செனட்டர் மசூர் மெளலானா அவர்களின் அன்பு மனைவி பிஸ்ரத்துல் நயீமா மெளலானா இன்று (16) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் ஜெஸ்மின் மெளலானா, அக்ரம் மெளலானா, ஷியாம் மெளலானா, மபாஹிர் மௌலானா, இல்ஹாம் மெளலானா, நௌஷாட் மெளலானா ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நாளை (17) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் கொழும்பு மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments