Breaking News

பு/ உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 5 மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

புத்தளம் உளுக்கப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற  தரம் 5 கல்வி பயிலும் பிள்ளைகளுக்கான இலவச கருத்தரங்கு Y.W.M.A. Sri Lanka அமைப்பின் உதவியோடு நேற்று  (2023-09-10) நடைப்பெற்றது.


சமூக ஆர்வலரும், பாடசாலை அபிவிருத்தி சங்கச்  செயலாளர் ஏ.சி.எம் பைசல் மற்றும் சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க  சமூக சேவையாளரும் அமைப்பின் இணைப்பாளருமான முஜாஹித் நிசாரின் ஏற்பாட்டினால் நடைப்பெற்றது.


 இதில்  வளவாளராக ஆசிரியர்  இப்ராஹீம் ரனூஸ் கலந்து கொண்டதுடன் , சிறப்பு அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டு கலாச்சார  அலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்  அலா முஹம்மது கலந்து கொண்டார்.








No comments

note