கடையாமோட்டை தேசிய பாடசாலையின் NOORA AL GHAIS இருமாடி கட்டிட திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (08) ஆம் திகதி புதன்கிழமை திறக்கப்பட உள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் தெரிவித்தார்.
காலம் -  08-03-2023  புதன்கிழமை
நேரம் -  காலை 09.00 மணி
இடம் -  பாடசாலை வளாகம் 
விரிவான செய்திகள் விரைவில்...
 
No comments