Breaking News

புத்தளம் பழைய எளுவன்குளம் பள்ளிவாசல் நிறம் பூசி அலங்கரிப்பு!.

புத்தளம் பழைய எளுவன்குளம் பள்ளிவாசல் வர்ண நிறம் பூசி அலங்கரிக்கப்பட்டுள்ளது. YWMA - Srilanka அமைப்பின் உதவியோடு அகில இலங்கை YMMA அமைப்பின் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிசாரின் நேரடி கண்காணிப்பில் இவ்வேலைத்திட்டம் நிறைவு பெற்றுள்ளது.


இதேவேளை இத்திட்டத்திற்கு சமூக ஆர்வலர் சுஜான் மற்றும் முஸ்லிம் கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர் இபாம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றுள்ளது.


புத்தளத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஊராக பழைய  எளுவன்குளம் காணப்படுகின்றது. அங்கு சுமார் 45 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments

note