Breaking News

இலங்கை மலேசிய நாடுகளுக்கிடையிலான வலுவான நட்புறவு தொடரும்.

இலங்கை - மலேசிய வர்த்தக சங்கத்தலைவரும் , அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் முன்னாள் தேசியத்தலைவர் காலீத் எம் பாரூக் அவர்களுக்கும் , மலேசிய நாட்டு உயர்ஸ்தானியர் கௌரவத்துகுரிய பத்லி ஹிசாம் அதாமிற்கிடையிலான சந்திப்பு நேற்று மலேசிய உயர்ஸ்தானியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைப்பெற்றது. இதில் இலங்கை - மலேசிய நாடுகளுக்கிடையில்லான வர்த்தக கட்டமைப்பு மேம்படுத்தல், இளைஞர்களுக்கான பயிற்சி நெறிகள் சம்பந்தமான நட்பு ரீதியான கலந்துரையாடல் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.





No comments

note