Breaking News

பாடசாலை முகாமைத்துவ பாடநெறியினை பூர்த்தி செய்த ஆசிரியர்கள், அதிபர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை திறந்த பல்கலைகழத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான கற்கை நெறி 2022 ம் ஆண்டு முதல் ஒக்கோடபர் வரை நிகழ்நிலை மூலமாக பிரபல விரிவுரையாளர்களைக் கொண்டு நடாத்தப்பட்டது.


மேலும் இக்கற்கை நெறியை பூர்த்தி செய்த ஆசிரியர், அதிபர்களுக்கு சான்றிதழ் 2023.01.20 ம் திகதி இலங்கை திறந்த பல்கலைகழக வளாகத்தில் கல்வி பீட பிரதான மண்டபத்தில் வைத்து  இலங்கை திறந்த பல்கலைக்கழக உப வேந்தர் தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது சான்றிதல் பெற்ற ஆசிரியர் அதிபர்கள் விபரம்  எம்.அஜ்மல் அதிபர்(School of Excellence),ஏ.எச்.எம் சிஹார் ஆசிரியர் (மொ/பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரி) , இலநேசன் (அதிபர்), ரொபின்சன் (அதிபர்), எம்.சிறாஜுதின் அதிபர்(விஞ்ஞான கல்லூரி- புத்தளம்), எம்.முஹ்ஸி(பிரதி அதிபர் -ஸஹிரா கல்லூரி புத்தளம்), அஸ்ரப் அலி (அதிபர்,) எம் கபீர்( அதிபர் ), எப் மர்லியா(அதிபர்),எஸ் சிவகுமார்(அதிபர்), பெர்னாண்டோ (அதிபர்) 


மேற்குறிப்பிட்டவர்கள் தமக்கான சான்றிதழ்களை பல்கலைக்கழக உப வேந்தரின் மூலம் பெற்றுக்கொண்டனர்.






No comments

note