கடையாமோட்டை "ஜாமிஉல் உமர் ஜும்ஆ மஸ்ஜித்" ஜும்ஆ பேருரை அஷ்ஷேய்க் - அல்ஹாபிழ் ஏ.ஏ. முஜிபுர்ரஹ்மான் (மனாரி)
வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டம் மதுரங்குளி - கடையாமோட்டை அர் ரஷீதியா அரபுக்கல்லூரியின் 25 ஆவது பூர்த்தி விழாவை முன்னிட்டு கடையாமோட்டை ஜாமிஉல் உமர் ஜும்ஆ பள்ளியில் நாளை (30) வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கத்தை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை ஊடாக ஒலிப்பதிவு செய்யப்படவுள்ளது.
அன்றைய தினம் ஜும்மாஆ பிரசங்கத்தை நிகழ்த்துகிறார் நல்லாந்தழுவை ஜும்ஆப் பள்ளி பிரதம பேஷ் இமாமும், கனமூலை உம்முல் பழ்ல் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபருமான அல்ஹாஜ் அஷ்ஷேய்க் - அல்ஹாபிழ் ஏ.ஏ. முஜிபுர்ரஹ்மான் (மனாரி) அவர்கள்.
No comments