ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி விருதோடையைச் சேர்ந்த முஹம்மது சலீம் அவர்கள் காலமானார்
மதுரங்குளி - விருதோடையைச் முஹம்மது சலீம் காலமானார். . (கல்பிட்டி பிரதேச சபை ஊழியர்)
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னார் செய்யது முஹம்மது, காலம் சென்ற மைமுன் நாச்சியா தம்பதிகளின் அன்பு மகனும், சித்தி பாஹிதா (ரம்ஸினா) வின அன்பு கணவரும்
ஸல்மான், சபுனி,சஹ்லா ஆகியோரின் அன்பு தந்தயும் காலம் சென்ற முன்னால்அதிபர் ஜவாத், சைபுநிஸா,பாயிஸ்,பளீல் ஆகியோரின் அன்பு சகோதரரும், காலம் சென்ற அக்பர், சைபுதின், சமீன், அமீனுதீன், மெளலவி ரியால்தீன், சிபான், ஜிப்ரி, ஐஷான், அலி ஆஹியோரின் மைத்துனரும், தையபு காலம் சென்ற உம்முஹானியின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று 26.09.2022. இஷா தொழுகையுடன் விருதோடை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
اَللّهُمَّ اغْفِرْ لِ[محمد سلم] وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ
அல்லாஹும்மக்ஃபிர் லி [முஹம்மது ஸலீம்] வர்ஃபஃ தரஜ(த்)தஹு ஃபில் மஹ்திய்யீன வஃக்லுஃப் ஹு ஃபீ அகிபிஹி ஃபில் காபிரீன் வக்ஃபிர் லனா வலஹு யாரப்பல் ஆலமீன் வஃப்ஸஹ் லஹு ஃபீ கப்ரிஹி வநவ்விர் லஹு ஃபீஹி.
பொருள் : இறைவா! [முஹம்மது ஸலீமை] மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
No comments