Breaking News

அழிந்து வரும் வளங்களை பாதுகாப்போம் எனும் செயல் திட்டத்தின் கீழ் சர்வ மத இளைஞர்களின் பங்களிப்புடன் கண்டல் தாவரம் நடும் நிகழ்வு

அழிந்து வரும் வளங்களை பாதுகாப்போம் எனும் செயல் திட்டத்அழிந்து வரும் வளங்களை பாதுகாப்போம் எனும் செயல் திட்டத்தின் கீழ் சர்வ மத இளைஞர்களின் பங்களிப்புடன் கண்டல் தாவரம் நடும் நிகழ்வுதின் கீழ் சர்வ மத இளைஞர்களின் பங்களிப்புடன் கண்டல் தாவரம் நடும் நிகழ்வு இன்று(29) இடம்பெற்றது.


IDove Srilanka மற்றும் African union அணுசரனையில் புத்தளம் விழுது நிறுவனத்தின் Talent Star மற்றும் சர்வ சமய இளைஞர் குழுவினால் இன்றைய தினம் கல்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பிரதேசத்தில்  கண்டல் தாவர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி, கல்பிட்டி பிரதேச YSO , WRDS அங்கத்தவர்கள் மற்றும் SEDO நிறுவன இளைஞர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.


மேலும் இச் செயல் திட்டத்தின் கீழ் சுமார் 15,000 கண்டல் தாவரங்கள் நடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


முஹம்மட் இல்ஹாம்










No comments

note