ரணிலை விரட்ட ஒரே நாளில் நம்பிக்கை இல்லா தீர்மானம் SLFP தீர்மானம்
மக்கள் அபிலாஷைகளை விளங்காத உணராத பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத்தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு ஒரே நாளில் அவரை பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவரை இப்பதவியில் இருந்து விலகுமாறு போராளிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்ற போதிலும் அவர் இவ்விடயத்தில் அலட்சியமாக இருந்து கொந்தளிப்பான நிலைக்கு நாட்டை உருவாக்கி வருவதனால் இத்தீர்மானத்துக்கு வந்ததாகவும் இவ்விடயமாக ஏனைய கட்சித் தலைவர்களுடனும் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments