ஜனாதிபதி பிரதமர் பதவி விலகா விட்டால் பயங்கர விளைவுகள் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் அவ்வாறு இல்லா விடின் அவர்கள் பொதுமக்களை முட்டாளாக நினைத்தால் இவற்றின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் முதலிகே தெரிவித்துள்ளார்.
இப் புரட்சி ஏற்பட்டதன் பின் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களைப் போல் அல்லாது இதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments