Breaking News

தொல்பொருள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போராளிகளுக்கு பிணை இல்லை ;- ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரச தொல்பொருள் பெறுமதியுடைய கட்டிடங்களுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டுக்களைக் காரணம் காட்டி அரகல போராளிகளை சிறைப்படுத்தி பழிவாங்க அரசாங்கம் திட்டம் தீட்டி வருவதாக இலங்கை ஆசிரியர் சேவா சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.




No comments