Breaking News

இராணுவ ஹெலிகோப்டர்கள் தாழ்வாக பரப்பு போராளிகளிடையே பதற்றம்

காலிமுகத்திடல் ஜனாதிபதிமாளிகை ஜனாதிபதி காரியாலயம் உட்பட போராளிகள் போராட்டங்கள் நடத்தி வரும் பிரதேசங்களில் இராணுவ விமானங்கள் தாழ்வாகப் பறந்து கண்காணித்து வருகின்றன.

இதனால் தம்மீது தாக்குதல்கள் நடத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் போராளிகளிடையே அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதள தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments

note