கொழும்பு பிளவர் வீதியில் பிரதமர் அலுவலகத்தை போராளிகள் முற்றுகையிடும் போது பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments