பாராளுமன்றத்தை புறக்கணிக்க SJB மற்றும் NPP தீர்மானம்!
இந்த வார பாராளுமன்ற அமர்வை பகிஷ்கரிப்பு செய்யவுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளன.
நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை எனவும் மக்களுடன் நாம் கைகோர்க்கிறோம் என்றும் தெரிவித்து சபையை புறக்கணிக்கவுள்ளதாக குறித்த கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments