கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு!
கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். முஸம்மில் தலைமையில் நேற்று (10) இடம்பெற்றது.
கனமூலை பெரிய பள்ளியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெரிய பள்ளியின் தலைவர் எச்.எச்.நஜீம் (ஷர்கி) உட்பட உறுப்பினர்கள், ஊர் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்தார் நிகழ்வோடு இராபோசனமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments