கனமூலை பெரிய பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (10) அன்புளிப்பு செய்யப்பட்டுள்ளது.
புழுதிவயலைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் தலைமையிலான உலமாக்கள் அன்பளிப்பு செய்துள்ளனர்.
இதனை கனமூலை பெரிய பள்ளியின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச். நஜீம் (ஷர்கி) அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போது.
No comments