தேசிய கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளராக கலாநிதி எம்.எம்.முஹம்மத் நியமனம்!
தேசிய கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளராக கலாநிதி எம்.எம். முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் கல்வி வலயத்தில் சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகரான கலாநிதி எம்.எம். முஹம்மத் தேசிய கல்வி நிறுவனத்தின் (அழகியல் கல்வி) சிரேஷ்ட விரிவுரையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனத்தை நேற்றைய தினம் (19.01.2021) தேசிய கல்வி நிறுவனத்தில் வைத்துப் பெற்றுக் கொண்டார்.
No comments