Breaking News

மர்ஹும் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த தின ஒன்றுகூடல் நிகழ்வு

மர்ஹும் கே.ஏ பாயிஸ் ஞாபகார்த்த தின ஒன்றுகூடல் நிகழ்வு நகர முதல்வர் எம்.எஸ்.எம்.ரபீக்  தலைமையில் நேற்று (5) புத்தளம் நகர மண்டபத்தில்  உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.  


நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் அவர்களின் நெறிப்படுத்தலுடன் நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டன.  


மர்ஹும் கே.ஏ.பாயிஸ் அவர்களின்  வரலாற்று சாதனைகளை உலமாக்களும் புத்திஜீவிகளும் சமூக போராளிகளும் பறைசாற்றினர்.


அன்னார் சார்பாக அவரின் குடும்ப 

உறவுகள் கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் ஆதரவாளர்கள் அபிமானிகள் போராளிகள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

























No comments