Breaking News

அக்கரைப்பற்று உதவி மையம் கனமூலை தாருஸ்ஸலாம் மருத்துவ நிலையத்திற்கு A/C அன்பளிப்பு!

கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க "கனமூலை தாருஸ்ஸலாம் மருத்துவ நிலையத்திற்கு" சுமார் 103,000/= ரூபா பெறுமதியான        A/C (குளிரூட்டி சாதனம்)  அக்கரைப்பற்று உதவி மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது. 


அக்கரைப்பற்று உதவி மையத்தின் தலைவர் எம்.ஜே.எம்.ரஸ்மி தலைமையிலான அக்கரைப்பற்று உதவி மையமே இதனை வழங்கியுள்ளது.


இதனை அக்கரைபற்று உதவி மையத்தின் செயலாளர் எம்.ஏ.எம். சர்ஜுன் அவர்களின் தந்தை முஹம்மத் அஸ்வர் அவர்கள் கனமூலை பெரிய பள்ளியின் தலைவரும், தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்கத்தின் ஆலோசகருமான அஷ்ஷெய்க்  எச்.எச்.எம். நஜீம் (ஸர்கி) அவர்களிடம் வழங்கி வைத்தார்.


குளிரூட்டி சாதனத்தை யை கொள்வானவு செய்ய நிதி அன்பளிப்பு செய்தோர் விபரம்



1.M.J.M.RASMI 45KD

2.M.H.M.RUMAIS 30KD 

3.M.I.M.ISHAK 10KD

4.M.H.M.AKRAM 10KD 

 5.M.S.M.AKRAM 10KD

 6.M.R.M.FAIZ 5KD

 7.M.A.M.SARJUN 45KD


அக்கரைப்பற்று உதவி மையம்







No comments