புத்தளம் பாலாவி செம்பமடு மஸ்ஜிதுல் ரஹ்மான் பள்ளிக்கு பொருட்கள் அன்பளிப்பு
புத்தளம் வை.எம்.எம்.ஏ ஏற்பாட்டில் புத்தளம் பாலாவி செம்பமடு மஸ்ஜிதுல் ரஹ்மான் பள்ளிக்கு மின் விசிறிகள், மின்குமிழ்கள், நிறப்பூச்சு வார்ணங்கள் ஆகிய பொருட்கள் இன்று (11) பள்ளி நிர்வாகத்திடம் புத்தளம் வை.எம்.எம்.எம்.ஏ. அமைப்பின் பணிப்பாளர் முஜாஹித் நிசார் கையளித்தார்.
இந்நிகழ்வில் ஆசிரியரும், சமூகசேவையாளரும், புத்தளம் வை.எம்.எம்.எம்.ஏ. அமைப்பின் ஆலோசகருமான எஸ்.ஆர்.எம்.எம். முஹ்சி கலந்து சிறப்பித்தார்.
No comments