பிரபல ஊடகவியலாளர் எம்.எச்.எம். கியாஸ் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைவு!
குருநாகல் மாவட்டம் பண்டார கொஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த, கேப்பிடல் 94.0, 103.1 பண்பலையின் திட்டமிடல் விரிவாக்கள் பிரிவின்
முகாமையாளர் மற்றும்
விளம்பர மேலாளர்,
சூரியன் 103.4, 103.6 பண்பலையின்
முன்னாள் அறிவிப்பாளர்,
முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்,
IBC தமிழ்( Uk )வானொலியின்
முன்னாள் அறிவிப்பாளர்,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்
முன்னாள் அறிவிப்பாளர்,
ஸ்ரீலங்கா ரூபவாஹினி தொலைக்காட்சியின்
முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளர்,
IBC தமிழ் சர்வதேச தொலைக்காட்சியின் (UK)
முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளரும் தற்போதைய VIP GLOBAL MEDIA NETWORK நிறுவனத்தின், பொறுப்பதிகாரியும் நிருவனத்தலைவருமாகிய தேசகீர்தி எம். எச். எம் கியாஸ் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.
No comments