ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் ரயிலில் மோதி மரணம்
கொழும்பு பதுளை ரயிலில் மோதி தந்தை தாய் மகன் மூவரும் மரணத்தை தழுவியுள்ளனர்.
ஹற்றன் Rosella புகையிரத நிலையத்துக்கு அண்மையில் 70/65/40 வயதுகளையுடைய இவர்கள் மூவரும் ரயிலில் மோதி பரிதாப மரணத்தை தழுவியுள்ளனர்.
ஸ்தலத்திலே மரணமான இவர்களது சடலங்கள் அதே ரயிலில் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மூவரும் ரயிலில் மோதினார்களா?தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற விடயம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என பொலீசார் தெரிவிக்கின்றனர்.
No comments