புத்தளம் வை.எம்.எம்.ஏ. ஏற்பாட்டினால் பள்ளி கடைத் தொகுதிகான நீர் விநியோகம் வழங்கி வைப்பு!
புத்தளம் தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க பள்ளி கடைத் தொகுதிக்கான நீர் விநியோகம் இன்று (15) புத்தளம் வை.எம்.எம்.ஏ. அமைப்பின் பணிபாளர் முஜாஹித் நிசார் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியரும்,சமூக சேவையாளரும், புத்தளம் வை.எம்.எம்.ஏ. அமைபின் ஆலோசகருமான எஸ்.ஆர்.எம்.எம். முஹ்சி கலந்து சிறப்பித்தார்.
No comments