அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 71 ஆம் ஆண்டின் தலைவராக சஹீத் முஹம்மது ரிஸ்மி தெரிவுசெய்யப்பட்டதுடன், கல்பிட்டி வை.எம்.எம்.ஏ கிளைக்கான அங்கத்துவம் வழங்கப்பட்டது. இதனை தேசியத்தலைவரிடமிருந்து கல்பிட்டி கிளைத்தலைவர் ஊடகவியலாளர் இர்பான் ரிஸ்வான் பெற்றுக்கொண்டார்.
No comments