Breaking News

கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பணிப்பாளர் கடையாமோட்டை தேசிய பாடசாலைக்கு விஜயம்.

கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள்  பணிப்பாளர் என்.எம்.நசிமுதீன் கடையாமோட்டை தேசிய பாடசாலைக்கு இன்று (27) விஜயம் செய்தார்.



இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எச்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற போது பாடசாலையின் முகாமைத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். இதன் போது பாடசாலையில் நிகழும் குறைபாடுகள் சம்பந்தமான அறிக்கை ஒன்றை பாடசாலை முகாமைத்துவ குழு பணிப்பாளரிடம் ஒப்படைத்தது.


கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள்  பணிப்பாளர் முஸ்லிம் தேசிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அங்கு காணப்படும் குறை, நிறைகளை கேட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










No comments