Breaking News

சவூதியில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம் - புனித மக்கா, மதீனா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமூட இடைவெளி நீக்கம், மாஸ்க் அணியத் தேவையில்லை என அறிவிப்பு.

எதிர்வரும் ஞாயிற்று கிழமை (17) முதல் சவூதி அரேபியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுகிறது!


இதன்படி இனிமேல் பொது இடங்களில் சமூக இடைவெளி பேண வேண்டியதில்லை மற்றும் மாஸ்க் அணியத்தேவை இல்லை!


எனினும் புனிதஸ்தலங்களுக்குள் மாத்திரம் அதன் பணியாளர்களும், பார்வையாளர்களும் மாஸ்க் அணிதல் வேண்டும்!


வணக்கவழிபாடுகளில் இனிமேல் சமூக இடைவெளிகள் இல்லை! 


புனித மக்காஹ் மற்றும் மதீனா பள்ளிவாசல்களின் முழுப்பரப்பிலும் முழுமையாக வணங்கி வழிபட அனுமதி வழங்கப்படுகிறது.




No comments

note