முந்தல் பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் - உதிரம் கொடுத்து உயிர் காப்போம்!
முந்தல் பிரதேச செயலகத்தின் பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மற்றும் ரம்யா லங்கா அமைப்பின் அனுசரனையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி 2021 அன்று முந்தல் பிரதேச செயலக வளாகத்தில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்யுமாறு அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
காலம்:- 14/10/2021 வியாழக்கிழமை
நேரம்:- 8:30am - 3:30pm
இடம்:- முந்தல் பிரதேச செயலகம்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ரம்யா லங்கா அமைப்பினர்.
No comments