Breaking News

மூழ்கும் கப்பலில் ஏறுவதா?அரசாங்கத்தின் ஆயுள் குறுகி உள்ளது சஜித்தை ஜனாதிபதி ஆக்குவது எமது நோக்கம் - ஹெஷா எம்.பி.

தாம் அரசில்  இணையப்  போவதாக இன்றைய தினம் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதானகே இன்று தெரிவித்துள்ளார்.


அரசாங்த்தின் ஆயுள் குறுகி விட்டது மூழ்கப் போகும் கப்பலில் யாரும் ஏறுவார்களா? மக்களின் மனதில் உள்ள ஒரே நம்பிக்கை சஜித் பிரேமதாச எனவே அவரை ஜனாதிபதி ஆக்குவதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




No comments