Breaking News

மதுரங்குளி விருதோடையைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரை காணவில்லை

புத்தளம் - மதுரங்குளி விருதோடையைச் சேர்ந்த முஹம்மது இப்றாஹிம் என்பர் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியா ஜித்தாவுக்கு சென்றிருந்தார்.


அவர் பின்னர் சவூதி அரேபியா றியாத் சென்று தொழில் புரிந்து வந்ததாகவும் தற்போது றியாதில் வைத்து சுகவீனம் அடைந்த நிலையில் காணாமல் போய்வுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.


எனவே இவர் பற்றிய தகவல் தெரிந்தோர் அல்லது றியாதில் இருப்போர் இவர் பற்றிய தகவலை தருமாறு குடும்பத்தினர் தயவாய் வேண்டிக்கொள்கின்றனர்.


தகவல் அறிவிக்க


முஹம்மது மனாஸ்

0094 -757556356

முஹம்மது பஸான்

0094 - 755669175










No comments

note