புகைப்பிடித்தல் மற்றும் மது போதையால் நாட்டில் தினமும் 52 பேர் பலியாகின்றனர்
இவர்களின் வைத்திய நலன்களுக்காக அரசாங்கம் ஒரு மணித்தியாலத்துக்கு 2 கோடி ரூபாய்களை செலவிடுகிறது. என புகையிலை மற்றும் மது தேசிய அதிகார சபை தலைவர் சமாதி ராஜபக்ஷ
தெரிவிக்கிறார்.
மதுபானம் பாவனை சென்றவர்களின் வீடுகளில் அமைதியின்மை நிலவுகிறது அத்துடன் சமூக மட்டத்தில் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் உருவாகுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
No comments