கைத் தொலைபேசி கணிணி மக்களுக்கு அவசியம் இல்லாத பொருட்களா ? நளின் பண்டார எம்.பி கேள்வி
அத்தியாவசியம் இல்லாத பொருட்கள் எனப் பெயரிட்டு அரசங்கம் 623 பொருட்களுக்கு மறைமுகமான தடையை விதித்துள்ளது.
இன்றைய சூழ்நிலையில் எமது நாட்டுக்கு கைத்தொலைபேசி கணினிகள் அவசியம் இல்லாத பொருட்களா?
இவ்விடயத்தில் அரசாங்கத்தின் வகைப்படுத்தல் நாட்டு மக்களுக்கு தெளிவாக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

No comments