JobVibe.lk - Sri Lanka Job Portal

அரிசி ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலைக்கு அரசியை வழங்க மறுப்பு

அரசாங்கம் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ள போதிலும் இவ்விலைகளுக்கு அரிசியை விநியோகிக்க முடியாது என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இவ்விடயமாக அரிசி ஆலை உரிமையாளர் அமைப்புக்களுடன் அரச தரப்புக்கள் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் தொடர்பு கொண்டு பேசியுள்ள போதிலும் வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விலைகளுக்கு அரிசியை விநியோகிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.


இதனையடுத்து அரசாங்கம் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال