JobVibe.lk - Sri Lanka Job Portal

2020 வரவு செலவுத் திட்ட ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு

நாட்டின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான முன்னெடுப்புக்களை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார்.


இதற்கிணங்க பங்காளிக் கட்சிகள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக் குழு தலைவர் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மாகாண மட்ட அதிகாரிகள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோரை சந்தித்து படிப்படியாக யோசனைகளை பெற்று வருவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.


இதேவேளை இவ்விடயம் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் உடனான சந்திப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال