JobVibe.lk - Sri Lanka Job Portal

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்களுக்கு நிவாரணம்

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.


இவ்விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றையும் பிரதமர் சமர்ப்பித்துள்ளார்.


இதற்கிணங்க அரசியல் பழிவாங்கல் களுக்கு உட்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்

மேற்படி நிவாரணங்களை பண ரீதியாக அல்லது பொருத்தமான வேறு சலுகைகள் வழங்குவதற்கும்

இவ்விடயங்கள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ளவும் விசேட கமிட்டி ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال