Breaking News

புத்தளத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸின் ஏற்பாட்டில் "தலைவர் தின" நிகழ்வு..!!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 21வது நினைவு தினத்தை முன்னிட்டு துஆப் பிரார்த்தனை முன்னாள்  வடமேல் மாகாண சபை உறுப்பினரும், உயர் பீட உறுப்பினருமான  எஸ்.எச்.எம். நியாஸ் தலைமையில் இன்று(16) வியாழக்கிழமை சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப இடம்பெற்றது.







No comments