Breaking News

சகல நெருக்கடிகளில் இருந்தும் நாட்டை மீட்டெடுப்போம் - அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன

சுனாமி மற்றும் பல இயற்கை அழிவுகளுக்கும் முகம் கொடுத்த எமது நாடு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளது.இவையனைத்தில் இருந்தும் வந்துள்ளோம்.


எனவே தற்போது நாம் சந்தித்துள்ள குறைவான பொருளாதார சிக்கல்களில் இருந்தும் மிக விரைவில் மீட்சி பெறுவோம் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.


நாட்டில் தற்போது வியாபார காணப்படுகிறது பொருட்களில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அவற்றை பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபார அவை அனுமதிக்க முடியாது.


அதனால் தான் நாம் அவசரகாலச் சட்டத்தை அமுல் படுத்தி இதற்கான தீர்வினை காண முனைந்து செயல்பட்டு வருகின்றோம்.




No comments