கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எவரும் பலவந்தம் பலாத்காரம் பிரயோகிக்கவில்லை.
தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடும் எவருக்கும் சிவில் நீதிமன்றத்தில் கூட வழக்கு தொடர முடியாது - மஹிந்த ஜயசிங்க ஆசிரியர் சேவையாளர் சங்கம்
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் எவருக்கு இந்த நாட்டில் சிவில் சட்டத்தின் கீழ் கூட வழக்கு தொடர முடியாது.
நிகழ்நிலை கற்பித்தலில் ஆசிரியர்கள் எவரும் ஈடுபடுவதாக தெரியவில்லை அவ்வாறு ஈடுபடுகிறவர்கள் இருந்தால் எவருக்காவது அழுத்தங்கள் பலாத்காரங்கள் பிரயோகிக்கப்படவில்லை என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம்.
பலாத்காரத்தின் மூலம் பயமுறுத்தல்கள் மூலம் ஆசிரியர்களை கட்டுப்படுத்த முடியாது எனவே நியாயமான தீர்வுகளை இருதரப்பும் பேசி முடிவு காண வேண்டும்.
No comments