பு/கடையாமோட்டை தேசிய கல்லூரியின் பிரதான நுழைவாயிலிருந்து கொங்ரீட் பாதை அமைப்பதற்கான அங்குரார்பண நிகழ்வு இன்று (29) கல்லூரியின் அதிபர் எம்.எச்.தௌபீக் தலைமையில் இடம்பெற்றது.
இத்திட்டமானது அதிபரின் வேண்டுகோளுக்கினங்க கடையாமோட்டை தேசிய கல்லூரியின் 2005 ஆம் ஆண்டு (2005 O/L BATCH) க.பொ.த.சாதாரண தர மாணவர்களால் நிதி திரட்டப்பட்டு சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான கொங்ரீட் பாதை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூயின் விஞ்ஞான அபிவிருத்தி குழு செயலாளர் சீ.எம்.தாவூத் (2005 O/L BATCH) மாணவர்களான எம்.ஆர்.எம். இக்ராம்,டப்ளிவ்.எம். நிப்ராஸ், ஏ.பி. அர்சாத், என்.எம். இக்ராம், எம்.என்.எம். நிஸ்மி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இப்பாதையானது பாடசாலையின் முகப்பையும் பிரதான வீதியையும் இணைக்கும் பாதை என்பது குறிப்பிடத்தக்கது.
2005 O/L BATCH மாணவர்கள் விபரம்
1.M.J.M.Farmilas
2.M.P.M.Safras
3.A.A.A.Asar
4.M.R.M.Ikram
5.N.Ikram
6.W.M.Nifras
7.A.L.S.Sajath
8.A.B.Arsath
9.M.F.M.Farsath
10.A.G.M.Irfan
11.S.H.M.S.Fairoos
12.M.F.M.Silmy
13.A.R.Irfankhan
14.M.N.M.Nizmy
15.M.S.M.Ifthikar
16.A.M.Afras
17.A.G.M.Mifras
18.M.U.M.Mafas
19.M.J.M.Jawath
20.H.U.M.Hakeem
21.A.G.M.Hafeel
22.M.B.M.Mizwath
23.M.F.M.Hussain
24.L.Sulfikar
25.M.F.M.Rifkhan
K.N.C.MEDIA UNIT






