Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் நூர் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த ஆயிஷா அவர்கள் காலமானார்.

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் நூர் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த ஆயிஷா அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.


அன்னார் ரஷீத்கான் அவர்களின் அன்பு மனைவியும், மர்ஹும்களான சுல்தான் முஹம்மத் மற்றும் பாத்துமுத்து உம்மா ஆகியோரின் மருமகளும், ஐனுல் சமீலாவின் அன்பு தாயாரும் அக்ரம்கானின்  (MRN & SON’S) அன்பு மாமியாருமாவார். அப்தி அஹமத், ஆபித் அஹமத், அகீஷா இஸ்வா ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடாக்கம் இன்று (24) அஸர் தொழுகையுடன் புத்தளம் வெட்டுக்குளம் பக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல்

கனவர் ரஷீத்கான்




No comments