Breaking News

டீன் ஸ்டார் விளையாட்டு கழக சீருடையை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் அகமட் ஸகி !

நூருல் ஹுதா உமர் 

அக்கரைப்பற்று டீன் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் வருடாந்த புதிய சீருடை அறிமுக நிகழ்வு புதன்கிழமை (18) அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.


குறித்த இந்நிகழ்வின் போது "டீன்ஸ் ஸ்டார்" விளையாட்டு கழகத்தின் தலைவர் ஜே.சாஜித் அக்ரம், செயலாளர் எஸ்.நப்லான், பொருளாளர் ஏ. ஏ. ஹாலிக் மற்றும் ஏ.எம்.ரஹீம் உள்ளிட்ட அணியின் முக்கியஸ்தர்கள், அணியின் வீரர்கள் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.








No comments