வெளியான க.பொ.த (உயர் தரம்) 2020 பெறுபேறுகளின் அடிப்படையில் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது!
அண்மையில் வெளியான க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ளனர்.
வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் பாத்திமா ரிப்னாஸ் , முஹம்மத் ருஸ்னி ஆகிய மாணவர்கள் 3A சித்தியினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் பாத்திமா ரிப்தா , பாத்திமா நதா , முஹம்மத் பஸ்லான் , பாத்திமா அஸ்லிஹா , பாத்திமா சப்னா ஆகியோர் பல்கலைக்கழக அனுமதியை பெறுவதற்கு தகைமை பெற்றுள்ளனர்.
கனமூலை பாடசாலை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற உள்ளமை இவ் வருடமே என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: முஹம்மத் அஸாம்.
No comments