நாமலின் சிந்தனை வேலைத்திட்டம் : நிந்தவூர் பாடசாலை மைதான சிரமதான நிகழ்வு !
(யாக்கூப் பஹாத்)
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான தேசிய வேலைத்திட்டம் எனும் தொனிப்பொருளில் பாடசாலை மைதானம் சுத்தப்படுத்தும் நிகழ்வு நேற்று 27.03.2021 சனிக்கிழமை மணிக்கு நிந்தவூர் இளைஞர் கழக பிரதேச சம்மேளன தலைவர் எம்.டீ.எம். சுபான் தலைமையில் நடைபெற்றது.
இந்த வேலைத்திட்டத்தில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்., சம்மேளன தலைவர், சம்மேளன உறுப்பினர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments