தோஹா கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவித்தல்
இலங்கைக்கு செல்வதற்கான அனைத்து எதிர்கால பதிவுகளும் 2021 பெபரவரி 07 முதல் ஒன்லைனில் மட்டுமே செய்யப்படும் என்பதை தோஹாவில் உள்ள இலங்கை தூதரகம் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது.
இலங்கைக்கு செல்லவிரும்புபவர்கள் தயவுசெய்து பின்வரும் இணைப்பிற்குச் சென்று உங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
http://covid19.slembassy-qatar.com
இலங்கை தூதரகம்
தோஹா கத்தார்
No comments