வெற்றிகரமாக நிறைவேறியது இலவச கத்னா சேவை.
(இர்பான் றிஸ்வான்)
13/02/2021 அன்று மன்னார் காக்கையங்குளம் கிராமத்தில் 25க்கு மேற்பட்ட குழந்தை சிறுவர்களுக்கான இலவச கத்னா சேவை வெற்றிகரமாக நடைபெற்றது. கொழும்பு கொலன்னாவ J J FOUNDATION இஸ்தாபக தலைவரும் கலாநிதியுமான ஹனீப் ஹாஜியார் ( Haniff Haji Kolonnawa ) அவர்களின் அமைப்பின் நிதி உதவியுடன் நடைபெற்றது.
அகில இலங்கை வை எம் எம் ஏ யின் மன்னார் கிளையின் பனிப்பாளர் அஹமட் சாபிர் மற்றும் கக்கையங்குளம் கிராம நிருவாக சபையினர் பூரண ஒத்துழைப்பு வழங்கினார்.
No comments