Breaking News

கனமூலை பெரிய பள்ளியில் இடம்பெற்ற ஜனாஸா வாகன கையளிப்பும், கௌரவிப்பு நிகழ்வும்.

கனமூலை பெரிய பள்ளியில் இடம்பெற்ற ஜனாஸா வாகன கையளிப்பும், கௌரவிப்பு நிகழ்வும்.


கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச்சங்கம் மற்றும் கனமூலை பெரிய பள்ளி    இணைந்து  ஜனாஸா வாகன கொள்வனவு  செய்துள்ளனர். 

அதனை "கையளிப்பும், கௌரவிப்பு" நிகழ்வு (28) கனமூலை பெரிய பள்ளியில் தாருஸ்ஸலாம் நலன் புரிச் சங்க தலைவர் எம்.எஸ்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் வாகன கொள்வனவிற்காக அன்பளிப்பு செய்த அமைப்புக்கள், பங்கு கொண்ட பங்களிப்பாளர்கள் மற்றும் கப்ரு வெட்டும் சமூக சேவையாளர்கள் மற்றும் ஜனாஸா நலன் புரிச்சங்க ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு (KANAMOOLAI OLD GRAND MOSQUE) கனமூலை பழைய பெரிய பள்ளியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
























No comments

note