கல்முனை மக்களுக்கான நிவாரணங்கள் இன்று பகிர்ந்தளிக்கப்படது.
(சர்ஜுன் லாபீர்)
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கல்முனையில் உள்ள 11கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான முதல் கட்ட நிவாரண பகிர்ந்தளிப்பு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள்ளது.
இந் நிவாரணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர், கணக்காளர். வை ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பயெம்.ஜெளபர்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments