Breaking News

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கல்பிட்டி பிரதேச இளைஞர் சம்பேளனத்திற்கான அமைப்பாளராக இர்பான் றிஸ்வான் தெரிவு.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கல்பிட்டி பிரதேச இளைஞர் சம்பேளனத்திற்கான புதிய நிர்வாகத்தின் அமைப்பாளராக எமது மதுரங்குளி மீடியாவின் ஊடகவியலாளர் இர்பான் ரிஸ்வான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.




No comments