Breaking News

கொழும்பு மக்களுக்காக புத்தளம் மக்களின் நிதி உதவி - 27 இலட்சம் ரூபா

கோவிட் 19 நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட  கொழும்பு மாவட்ட மக்களுக்கு  உதவும் நோக்கில்   புத்தளம் பெரிய பள்ளி மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை ஒன்றிணைந்து புத்தளம் நகரில் சேகரிக்கப்பட்ட  2,733,000.00  ( இருபத்து ஏழு இலட்சத்து முப்பத்து மூவாயிரம் )  ரூபா  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

(புத்தளம் நிருபர்)



No comments