கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு மேர்ஸி நிறுவனத்தினால் குடிநீர் குளிர் சாதனப்பெட்டி வழங்கி வைப்பு.
பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு குடிநீர் குளிர் சாதனப்பெட்டி (HOT & COLD WATER DISPENSER) ஒன்றை மதுரங்குளி மேர்ஸி லங்கா நிறுவனம் அன்பளிப்பு செய்துள்ளது.
இதனை வித்தியாலய அதிபர் எம்.எச்.எம். ராசிக் அவர்களிடம் மேர்ஸி லங்கா நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஹஸன் சியாத் (நளீமி) அவர்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
K.M.M.V. Media Unit
No comments